
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited - IOCL) நிறுவனம் 1450 Trade Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10th, 12th, ITI, Diploma, B.Sc கல்வித் தகுதி பெற்றவர்கள் இந்த Apprentice Training பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு 14.07.2026 முதல் தொடங்கி 12.08.2026 வரை நடைபெறுகிறது. மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
📅 16 ஜூலை, 2026









